JESUS Loves you Church
STHOTHIRAMFM
இது 1989 ஆம் ஆண்டு சர்வவல்லமையுள்ள தேவனாகிய
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை
நான் அறிந்து கொண்ட வருடமாகும்,தேவனுடைய மகிமையுள்ள அழைப்பினாலே இவை தொடங்கப்பட்டு ….பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
மாற்கு 16:15
என்ற வார்த்தையின்படி செயல்படுகிறது, மேலும்
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
யோவான் 16:13
ஆகவே நேரத்தையும், நாட்களையும்.
பயன் படுத்துங்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ளுங்கள். அவர் சீக்கிரம் வர போகிறார்,
நீங்கள் ஆயத்தப்படுங்கள்.
மற்றவர்களையும் ஆயத்தப்படுங்கள்.
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:20
ஆராதனைகளில் கலந்துகொள்ளுங்கள்.
பாடல்களை கேளுங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீவதித்து காப்பாராக ஆமென்.
ஆமென்,…